• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

உணவு கட்டுப்பாடு துறைஅதிகாரிகள் நேரில் ஆய்வு.

கன்னியாகுமரி: தேங்காய் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமம் காலாவதியாகியதால்,

பொட்டலமிடும் விதிமுறைகள் பின்பற்றப்படாத, லேபிள் ஒட்டப்படாத நிலையில் இருக்கும் 507 லிட்டர் தேங்காய் எண்ணெய்-ஐ பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.

தேங்காய் எண்ணெய்யில் இருந்து உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது. இதனை அடுத்து அந்நிறுவனத்தின் விற்பனை நிலையம் உடனடியாக மூடப்பட்டது.