விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவனின் சிற்றண்ணை செல்லம்மாள் மறைவையொட்டி, அரியலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை ஒன்றியம், அங்கனூர் கிராமத்திலுள்ள அவரது இல்லத்திற்கு தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா.சி .சிவசங்கர் கட்சினருடன் நேரில் சென்று மறைந்த செல்லம்மாள் அம்மையாரின் திருவுடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.







; ?>)
; ?>)
; ?>)
