• Fri. Aug 7th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

பூமி பூஜையை துவங்கி வைத்த செந்தில் பாலாஜி..,

ByAnandakumar

Aug 16, 2025

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பணிகளுக்கான 8.08 கோடி மதிப்பில் பூமி பூஜையிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமையில் முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி துவங்கி வைத்தார்.

இதில் வஞ்சியம்மன் கோவில் தெரு, பசுபதிபாளையம், அருணாச்சலம் நகர், ராமானுர், மரியம் டீச்சர் லைன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தார் சாலை அமைத்தல், மழைநீர் வடிகால் சீரமைத்தல், பேவர் பிளாக் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான பூமி பூஜையிட்டு நிகழ்ச்சியில் துவங்கி வைத்தார்.