• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் லீக் போட்டிகள்..,

ByS. SRIDHAR

Aug 12, 2025

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம் புதுக்கோட்டை இணைந்து நடத்தும் லீக்கு போட்டிகள் 1st Division மற்றும் 2nd Division 2025-2026 போட்டி தொடங்கப்பட்டது.

இந்த போட்டியை மாவட்ட கிரிக்கெட் சங்கம் புதுக்கோட்டை இணை செயலாளர் பரமன் மற்றும் Inspector of Police கோபாலகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக போட்டியை தொடங்கி வைத்தனர். இந்த வருடத்தில் இருந்து விளையாடும் அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கு மாவட்ட கிரிக்கெட் சங்கம் புதுக்கோட்டை சார்பாக தங்குமிடம் உணவு வசதி செய்யப்படு வழங்குகிறது.