திருநெல்வேலியில் கழக முதன்மை செயலாளர், மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அமைச்சர் திரு. கே. என் நேரு அவர்களை வணக்கத்துக்குரிய மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.ரெ.மகேஷ் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் திரு தில்லை செல்வம் உடனிருந்தார்.
