• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மாணவியை பாராட்டி பள்ளிக்கூட நிர்வாகிகள்..,

ByE.Sathyamurthy

Jul 20, 2025

தமிழக அரசின் கல்விக் கல்வித் துறை சார்பாக நடைபெற்ற வட்டார அளவிலான பள்ளி மாணவ மாணவிகளுக்கான பவானியில் நடைபெற்றது.

பூ பந்து போட்டியில் ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டை ஸ்ரீ சரவணா நிகேதன் பள்ளி சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி ஆர்த்தி சிறப்பாக பங்குபெற்று இரண்டாம் இடம் பிடித்தார். மாணவியை பாராட்டி பள்ளிக்கூட நிர்வாகிகள் மேலாளர் தாளாளர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர்கள் பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தார்கள்.