ஆண்டுதோறும் இதேபோன்று அது அரசியல் அல்ல அக்கறை என்று ஆன்மீகம் என்று அர்த்தம். அடுத்தாண்டு போடட்டும் அது அரசியலா இல்லையா என்பதை பார்ப்போம்..
வேளாண் குடி மக்களே எப்போது இந்த ஆட்சியாளர்கள் கேட்டிருக்கிறார்கள். வேளாண் குடி மக்கள் இதை உணர வேண்டும். முதல்வர் எதற்கு கடிதம் நேரில் சென்று பார்ப்பாரே. நேரில் சென்று முறையிடலாம்..

இப்போதுதான் கும்பாபிஷேகம் குடமுழுவாக மாறி உள்ளது ஒவ்வொன்றாக வரும்.. சீமான் தமிழர்களின் உரிமைகளை போராடி பெற வேண்டிய நிலை உள்ளது.. ஒவ்வொரு கோயில்களிலும் போராடி போராடி தான் பெற்று வருகிறோம்..சீமான்
தனிப்பட்ட முறையில் ஸ்ரீகாந்த் எனக்கு தெரியும் என்னுடைய கருத்து அவர் பாவம்.. புகழ்பெற்ற நிறைய பேர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் அவர் பாவம். சீமான்.
வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இதுபோன்று நடந்து கொண்டிருக்கிறது. ஒழிக்க வேண்டும் என அரசு நினைக்க வேண்டும்.

ஸ்ரீகாந்த் கைதாகவில்லை என்றால் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.. சீமான். எல்லா வேட்பாளரையும் அறிவித்த பின்பு ஒரு தொகுதி காலியாக இருக்கும் அதில் நான் நிற்பேன் பொறுங்கள் சீமான்.
ஆடு மாடுகளின் உரிமைக்காக நடத்துவேன் என சொன்னேன்.
மாடே இல்லாமல் மாட்டுப்பால் எங்கிருந்து விக்கிறீங்க.. ஆடு மாடு வளர்ப்பது எங்களுடைய விவசாயத்தின் எங்களுடைய நீழ்ச்சி..சீமான எங்க வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்த ஒன்று.. சீமான் ஜூலை 10 ஆம் தேதி மதுரையில் வீராதனூரில் மாநாடு நடத்த உள்ளேன் சீமான்.








