• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

பாதாள சாக்கடைப் பணி அமைச்சர் ஆய்வு..,

ByKalamegam Viswanathan

Jun 21, 2025

மதுரை மாவட்டம், மாநகராட்சி வார்டு 5,  நாராயணபுரம், வாசு நகர் முதல் தெருவில் உள்ள புதிதாக அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை பணிகள் குறித்து ஆய்வு
செய்தார் .

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் , மண்டலத் தலைவர் வாசுகி சசிகுமார் ஆகியோர் உடன் உள்ளனர்.