கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினரும், கழகத்தின் அமைப்புச் செயலாளர் என்கிற பதவிகளில் இருக்கும் தளவாய் சுந்தரம்,அவரது மகள் வழிப் பேரனான மாஸ்டர் சாய் சரவணனுடன் .

அதிமுகவின் பொதுச்செயலாளர், தமிழக எதிர் கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமியிடம் இன்று பிறந்த நாள் காணும் பேரனை அழைத்துச் சென்று
ஆறாவது பிறந்த நாளில் இன்று (மே_30)ல் வாழ்த்து பெற்றார்.