• Wed. Jun 17th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

பணி நேரத்தில் விஜயை பார்க்கசென்ற காவலர்..,

ByKalamegam Viswanathan

May 3, 2025

மதுரை மாநகர் தெப்பக்குளம் குற்றப்பிரிவு காவலரான கதிரவன் மார்க்ஸ் என்பவர் விளக்குத்துாண் காவல்நிலையத்தில் நேற்றுமுன்தினம் மதியம் மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் சித்திரைத்திருவிழா பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டிருந்தது.

அந்த நேரத்தில் சினிமா படப்பிடிப்பிற்காக மதுரை விமான நிலையம் வந்த த.வெ.க., தலைவர் விஜய் பார்ப்பதற்காக பணி நேரத்தில் அவசரகால அனுமதி கேட்டு சென்ற அவர் சீருடை இல்லாமல் கட்சிக்கொடியை அணிந்தபடி விஜய்யை வரவேற்றதோடு மாலையும் அணிவித்து வழியனுப்பி வைத்த வீடியோ வெளியான நிலையில் காவலர் கதிரவன் மார்க்ஸை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையர் லோகநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார்.