• Tue. Sep 16th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ஐசிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

Byவிஷா

Apr 30, 2025

ஐசிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் cisce.org மற்றும் results.cisce.org என்ற இணையதளங்கள் மூலம் பார்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட இணையதளங்களில் UID மற்றும் Index No ஆகியவற்றை பதிவு செய்து மதிப்பெண் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
ஐஎஸ்சிஇ 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் பிப்ரவரி 13, 2025 அன்று தொடங்கி ஏப்ரல் 5, 2025 அன்று முடிவடைந்தன. 10ஆம் வகுப்புத் தேர்வுகள் பிப்ரவரி 18 அன்று தொடங்கி மார்ச் 27, 2025 அன்று முடிவடைந்தன. விண்ணப்பித்த பாடங்களின் மறுசரிபார்ப்பு முடிவில் திருப்தி அடையாத விண்ணப்பதாரர்கள், அந்தப் பாடங்களின் விடைத்தாள்கள் அல்லது தாள்களை மறுமதிப்பீடு செய்ய மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.