காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பாக வெம்பக்கோட்டை பஸ் நிறுத்தத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தலைமை தோழர் பெருமாள்ராஜ் தலைமை வகித்தார்.

மாவட்ட செயற்குழு மாரியப்பன், ஒன்றிய செயலாளர் கண்ணன் நிர்வாகிகள் முத்துராஜ் ,கண்ணன், லட்சுமி, வினோத்,சங்கர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.