உலகத் தமிழ் சங்க ஆய்வறிஞர் திருமதி முனைவர் சோம சுந்தரி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இயக்குனர் திரு ஔவை. அருள் அவர்கள்
தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரிய புராணத்தில் இயற்கை வர்ணனை
ஆன்மீகத் தளத்தில் புரட்சியாளர்கள் பலவீனமான இதயம் நட்சத்திர அந்தஸ்தை பெற்ற வானொலி நாடகங்கள் நான்கு நூல்கள் நூல் அரங்கேற்றம் செய்யப்பட்டன.

அதில் வானொலி நாடக நூலை பற்றி திறனாய் செய்து ஆய்வுரை வழங்கினார்.
சிவகங்கையை சேர்ந்த தமிழ்நாடு அரசின் சிறந்த நூல் எழுத்தாளர் அ.ஈஸ்வரன் சங்கத்தமிழ்க் காட்சி கூடம் விளக்குநர் திருமதி புஷ்பா நாச்சியார் நன்றி கூறினார்.













; ?>)
; ?>)
; ?>)