• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மீண்டும் களமிறங்கும் வைகைப்புயல்

Byகாயத்ரி

Nov 29, 2021

வைகைப்புயல் வடிவேலு நீண்ட வருடங்கள் இடைவேளைக்கு பின் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.இதனால் தமிழ் சினிமாவே அவரை திரைப்படத்தில் காண ஆவலோடு காத்து கொண்டு இருக்கின்றனர்.


இதனிடையே தற்போது இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் Returns திரைப்படத்தில் நடித்து வருகிறார், அதன் பர்ஸ்ட் லுக் எல்லாம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.மேலும் தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள படத்தில் வடிவேலுவை நடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்த அறிவிப்பும் டிசம்பர் மாதம் வெளியாகலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.