• Sat. May 2nd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

கனமழையால் பள்ளி கல்லூரிகள் விடுமுறை

Byமதி

Nov 29, 2021

தூத்துக்குடி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மாவட்டங்களில் கன மழை காரணமாக, அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று (29.11.2021) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

கனமழை பொழிவால் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நவ.29, 30 தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.