கலைஞரின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டத்தில் அருள்மிகு தியாகராஜர் சுவாமி திருக்கோவிலில் மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அவர்களுடன் பக்தர்களுக்கு உணவு வழங்கிய மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே கலைவாணன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அது மட்டும் இல்லாமல், தமிழ்நாட்டில் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த பரதநாட்டியம் கலைஞர்கள் பரதநாட்டியம் ஆடி சிறப்பித்தனர். ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். பரதநாட்டியத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட செயலாளர் பூண்டி கே கலைவாணன் அவர்கள் சிறப்பு பரிசினை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள்














; ?>)
; ?>)
; ?>)