• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடை

Byவிஷா

Jan 22, 2025

1) நூறு பூஜ்யங்கள் கொண்ட எண்களை ———– என்று அழைப்பர்?
கூகோல்
2) விமானத்தை முதன் முதலில் போரில் பயன்படுத்திய நாடு?
இத்தாலி
3) தாஜ்மஹால் ———- கல்லினால் கட்டப்பட்டது?
கூழாங்
4) ஒரே குடும்பத்தில் நான்கு பேர் நோபல் பரிசு பெற்ற குடும்பம்? ரேடியத்தைக் கண்டுபிடித்த மேரி கியூரி அம்மையாரின் குடும்பம்
5) டெஸ்ட் போட்டியில் தனது முதல் மூன்று ஆட்டத்திலும் சதம் அடித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
முகம்மது அசாருதீன்
6) எந்திர பீரங்கியைக் கண்டுபிடித்தவர்?
ஜேம்ஸ் பக்கிள்
7) ஏவுகணையைக் கண்டுபிடித்தவர்?
வெர்னர் வான் பிரவுன்
8) நீர் வாயுக்குண்டுவைக் கண்டுபிடித்தவர்?
எட்வர்ட் டெய்லர்
9) அணுகுண்டுவைக் கண்டுபிடித்தவர்?
ஜே. ராபர்ட் ஓபன் ஹெய்மர்
10) துப்பாக்கியைக் கண்டுபிடித்தவர்?
பி.வான்மாஸர்