• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

இதை எல்லாம் வைத்துக் கூடவா சாதனை செய்ய முடியும்..!?

Byமதி

Nov 22, 2021

இந்த கொரோனா பேரிடர் காலத்தில் மாஸ்க் இல்லாமல் உலக மக்கள் வெளியில் செய்வதில்லை. இந்த மாஸ்க் வைத்து ஒருவர் கின்னஸ் சாதனை செய்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனை சேர்ந்த ஜார்ஜ் பீல் என்ற நபர் கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளர். அவர் 7.35 விநாடிகளுக்குள் 10 முகக்கவசங்களை அணிகிறார். மிகவும் குறைவான விநாடிகளில் 10 முகக்கவசங்களை அவர் அணிந்துள்ளதாக கின்னஸ் சாதனை அமைப்பு அவருக்கு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது