ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் கல்லூரி மாணவர்கள் நடை பயிற்சியை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் வந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவகாசி சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் நடைபயிற்சியை வலியுறுத்தி இன்று காலை நகரின் முக்கிய நான்கு ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து நடை பயிற்சி பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு நகர் காவல் துறையினர் உரிய பாதுகாப்பளித்தனர்.

