Skip to content
- உலகின் முதல் மடிக்கணினி (First Laptop in the world) எந்த பெயரால் அழைக்கப்பட்டது?
விடை : டைனாபுக் - ஆழ்வார்கள் இயற்றிய பாடல்களின் தொகுப்பிற்கு பெயர் என்ன?
விடை : நாலாயிர திவ்ய பிரபந்தம் - உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் வயல் உள்ள இடம் எது?
விடை : சவுதி அரேபியா - உலகின் மிகப் பழமையான போர்க்கப்பல் எது?
விடை : வாஸா - பண்டைய காலத்தில் வாழ்ந்த எகிப்திய மன்னர்கள் எந்த பெயரில் அழைக்கப்பட்டார்கள்?
விடை : பரோக்கள் - இந்தியாவில் ஆங்கிலேயே அரசின் ஆட்சிக்கு வித்திட்டவர் யார்?
விடை : ராபர்ட் க்ளைவ் - உலகின் முதல் மைக்ரோபுராசஸர் எது?
விடை : இன்டெல்