• Sat. Oct 4th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடை

Byமதி

Nov 17, 2021
  1. இன்டர்நெட்டின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
    விடை : வில்டன் ஸர்ஃப்
  2. இன்டல் கம்பெனி நிறுவனர்கள் யார்?
    விடை : கார்டன் மூர் மற்றும் ராபர்ட்
  3. நாய்ஸ்கணினி செஸ் விளையாட்டை கண்டுபிடித்தவர் யார்?
    விடை : ஸ்ட்ரிக் ஜி.பிரின்ஸ்.
  4. உலக கணினி எழுத்தறிவு தினம் கொண்டாடப்படும் மாதம் என்ன?
    விடை : டிசம்பர் மாதம்
  5. C-DAC என்றால் என்ன?
    விடை : Center for Development of Advanced Computing
  6. உலகின் முதல் கணினி விளையாட்டு எது?
    விடை : Space War

7.ரூ.4000க்கு விலை குறைந்த PC கணினி உருவாக்கிய இந்திய நிறுவனம் எது?
விடை : நொவாட்டியம்