• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள் 

Byதரணி

Sep 20, 2024

1. நீரை அருந்தாத நீர் வாழ் உயிரினம் எது?  டால்பின்

2. உலகில் அதிகூடிய விஷத்தன்மை வாய்ந்த மீன் இனம் எது?  ஸ்டான் பிஷ் 

3. தலையில் இதயத்தைக் கொண்டுள்ள உயிரினம் எது?  இறால்

4. மீன்கள் இல்லாத ஆறு?  ஜோர்டான் ஆறு

5. மனிதன் சிரிப்பதனைப் போன்று குரல் எழுப்பும் பறவை எது?  குக்கு பெர்ரா

6. தனது உடம்பினை விட நீளம் கூடிய நாக்கை கொண்ட விலங்கு எது?  பச்சோந்தி

7. ஆப்பிரிக்கா கண்டத்தில் மட்டும் பரவலாக வாழும் விலங்கு எது?  வரிக்குதிரை

8. இரண்டு இரைப்பைகளைக் கொண்ட பிராணி எது?  தேனீ

9. பற்களே இல்லாத பாலூட்டி இனம் எது? எறும்புத்திண்ணி

10. உயிரினங்களில் கண்கள் இல்லாத உயிரினம் எது? மண்புழு