திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி மதுரை சாலையில் செம்பட்டி காவல் நிலையம் அருகே அதிவேகமாக வந்த டிப்பர் லாரி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் அடித்து தூக்கியது சாலையில் சென்ற இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
பொதுமக்கள் மீதம், இருசக்கர வாகனங்கள் மீதும் மோதிய டிப்பர் லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்தாமல் சென்றதால் பரபரப்பு கிளம்பியது.
டிப்பர் லாரியை விரட்டிச் சென்று பிடித்த செம்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








