திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டூர் பகுதியை சேர்ந்த N.K.ராஜா என்பவர் பட்டாக்கத்தியை வைத்து கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடி தன் பவரை காமித்திருக்கிறார். இதை கேள்விப்பட்ட நத்தம் காவல் நிலைய போலீசார் கைது செய்து போலீசின் பவரை காமித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.