• Mon. Sep 28th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

குமரி தொட்டிப் பாலத்தில் நிரம்பி வழியும் வெள்ள நீர்

தமிழகத்தில் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு ஏரிகள், குளங்கள் வேகமாக நிறைந்து வருகிறது.

இந்த நிலையில், கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் அருகே உள்ள தொட்டிப் பாலம் வெள்ள நீர் நிரம்பி வழியும் காட்சி வெளியாகி உள்ளது.