• Sat. May 9th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Byதரணி

Jul 17, 2024

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் கோவை, நீலகிரி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.