• Tue. Sep 23rd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

பழைய குற்றவியல் சட்டங்களின் Cut, Copy, Paste-தான் புதிய குற்றவியல் சட்டங்கள்: ப.சிதம்பரம்!

Byதரணி

Jul 1, 2024

▪️. புதிய குற்றவியல் சட்டங்களின் சில அம்சங்களை வரவேற்கலாம்; ஆனால் இந்தச் சட்டங்கள் 90 முதல் 99 சதவீதம் வரை பழைய சட்டங்களின் நகலே தவிர வேறொன்றும் இல்லை.

▪️. குற்றவியல் நீதியின் நிர்வாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதே இதன் முதல் தாக்கமாக இருக்கும்.

▪️. பல்வேறு நீதிமன்றங்களிலும் இப்புதிய சட்டங்களால் பல சவால்கள் உருவாகும்.

▪️. காலப்போக்கில், அரசியலமைப்பு மற்றும் குற்றவியல் நீதித் துறையின் நவீன கோட்பாடுகளுக்கு இணங்க 3 சட்டங்களில் மேலும் பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்ற கட்டாயம் உருவாகும்.

-காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.