• Tue. Oct 13th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

திருச்செந்தூரில் வருஷாபிஷேக விழா

Byதரணி

Jun 27, 2024

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சுமார் ரூ.300 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் ஜூலை மாதம் 15 ஆம் தேதி ஆனி மாத வருஷாபிஷேக விழா நடைபெறுகிறது. இதற்காக கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது