• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்

பொருள் (மு.வ):

செய்யத்‌ தொடங்கிய செயல்‌, கொண்ட பகை என்று இவ்விரண்டின்‌ குறை, ஆராய்ந்து பார்த்தால்‌, தீயின்‌ குறைபோல்‌ தெரியாமல்‌ வளர்ந்து கெடுக்கும்‌.