பணத்தாசை, லாப(ம்) வெறி பெரிதாக கொண்ட முதலாளிகளின் நோக்கத்தை உடைக்க 1986ல் சிகாகோ நகரில் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி தொழிற்சங்கங்கள் அமைத்து, தங்களது உரிமைகளை மீட்க முதலாளிகளுக்கு எதிராக போராடி பல உயிர்களைத் தியாகம் செய்து தனது விடாமுயற்சியால்..,
8 மணி நேரம் “வேலை”
8 மணி நேரம் “ஓய்வு” 8 மணி நேரம் “உறக்கம்”
என்கிற உயரிய கோட்பாட்டை தன் நிலைக்கு கொண்டு வந்து நிலை நிறுத்திய தினம் தான் மே1. இதைத்தான் தொழிலாளர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடி வருகிறோம்.

அறிவையும், வியர்வையும், உடல் உழைப்பையும் அன்றிலிருந்து இன்றைய தினம் வரை தன்னையே அர்ப்பணித்து கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கு.., தாழை நியூஸ் ரூ மீடியா குழுமம் சார்பாக நெஞ்சார்நத வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மற்றற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.
“நன்றி”
தா.பாக்கியராஜ்
தலைமை செய்திஆசிரியர்/பதிப்பாசிரியர்
அரசியல் டுடே
தாழை நியூஸ் & மீடியா குழுமம்
தாழை என்டர்டைன்மெண்ட்