• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

நாகாடியில் பெண்களுக்கு குடத்தை தூக்கி உதவி செய்த அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ்

ByG.Suresh

Apr 17, 2024

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள நாகாடி கிராமத்தில் தீவிரவாக்கு சேகரிப்பு ஈடுபட்டார். அப்பொழுது வயதான கிராமப் பெண்கள் குடிதண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு குடத்தை தூக்கி உதவி செய்து வாக்கு சேகரித்தார். அதன் பின்பு அங்கு கூடியிருந்த பெண்களிடம் பேசிய அதிமுக வேட்பாளர் பனங்குடி சேவியர் தாஸ் நாகாடி எனது சொந்த கிராமம் என்று நினைத்துக் கொண்டு வாக்கு கேட்கிறேன். எனக்கு அதிகப்படியான வாக்குகள் பெற்று வெற்றி பெற வைக்க வேண்டும் என்றும், அதில் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது என்றார்.