• Mon. Sep 22nd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

நெடுஞ்சாலையில் ஆபத்தான வேப்பமரம்!

திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் சின்னகீரமங்கலம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தீயணைப்பு நிலையம் இருந்த இடத்திற்கு எதிர்புறம் 2 பட்டுப்போன வேப்பமரம் நீண்ட ஆண்டுகளாக இலைகள் ஏதுமில்லாமல் நிற்கின்றது. சிறிய காற்றடித்தால் கூட விழும் அபாயத்தில் இருப்பதால் அவ்வபோது செல்லும் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் தன் மேலே விழுந்து விடுமோ என்று அச்சமடைந்து வருகின்றனர்.