• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

நரேந்திரமோடி நீலி கண்ணீர் வடிக்கிறார்

Byகதிரவன்

Mar 22, 2024

ரூ.1 வசூலித்துவிட்டு ரூ.25 பைசாவை திருப்பி தருவது நியாயமா? தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யாமல், தமிழ் மொழி தான் மூத்த மொழி என பிரதமர் நரேந்திரமோடி நீலி கண்ணீர் வடிக்கிறார்;

பாஜக செய்த துரோகங்களுக்கு அதிமுக துணை போனது.

தமிழ்நாட்டு மக்களின் குடும்பத்தில் ஒருவராக இருந்து திட்டங்களை தீட்டி செயல்படுத்துகிறேன்” தமிழ்நாட்டு மக்களை இழிவுப்படுத்தி பேசுவது பாஜகவின் வாடிக்கையாக உள்ளது என முதல்வர் ஸ்டாலின் திருச்சி மாநாட்டில் பரபரப்பாக பேசினார்.