எனது தேர்தல் பிரச்சாரத்தை ராஜ்பவனில் இருந்து தொடங்கியதாக ஆளுநரிடம் தெரித்தேன்..
அதற்கு ‘BEST OF LUCK’ என ஆளுநர் கூறினார்
திருச்சியில் நடைபெற்ற திமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு தொண்டர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தியது.