• Mon. Oct 13th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

OLX பக்கத்தில் பணமோசடி செய்த இருவர் கைது..!

BySeenu

Jan 11, 2024

OLX பக்கத்தில் பொருள்களை விற்பதாகக் கூறி, பல்வேறு நபர்களிடமிருந்து ஆதார் கார்டை அடையாளங்களாகப் பயன்படுத்தி, பணத்தைச் சுருட்டிய இருவர் பெங்களுருவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
OLX பக்கத்தில் மொபைல் போன்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் பிற பொருள்களை விற்பதாக கூறி தொடர்பில்லாத பல்வேறு நபர்களின் ஆதார் அட்டைகளை அடையாளங்களாக பயன்படுத்தி பல்வேறு நபர்களிடமிருந்து லட்சக்கணக்கான பணத்தை ஆன்லைனில் சுருட்டிய நபர்கள் பெங்களூருவில் வைத்து கைது செய்யப்பட்டார்கள். இதில் ரமேஷ் என்பவருக்கு தமிழகம் முழுவதும் எட்டு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. மேலும், பல்வேறு புகார்கள் விசாரணையில் இருக்கிறது. இது தொடர்பாக புகார் தாரர்கள் புகார் அளிக்க விரும்பினால் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Accused details
Ramesh (30)
S/o Pakkirisammy.G
No.2 Kotaimedu theru
Nagapattinam -611001

Suspect
Adharsh (22)
S/o Gunasekaran.C
56> R.G.Pudur street
P.N. Pudur
Coimbatore – 641041.