• Sun. Jun 28th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் – அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு..,

ByKalamegam Viswanathan

Dec 15, 2023

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானத்தின் கட்டுமான பணிகளை, பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்
எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
நெடுஞ்சாலைத்துறை அரசுச்செயலாளர் , மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.