• Sat. Feb 21st, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Nov 1, 2023
  1. உலகில் எத்தனை வானிலை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன?
    12,500
  2. அமெரிக்காவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே கத்தோலிக்க ஜனாதிபதி யார்?
    ஜான் எப் கென்னடி
  3. மஞ்சள் ஆறு என அழைக்கப்படும் ஆறு எது?
    ஹோவாங்கோ ஆறு
  4. உலகில் மிக அதிகமாக இஸ்லாமியர்கள் வாழும் நாடு எது?
    இந்தோனேஷியா
  5. மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடு எது?
    தென்னாப்பிரிக்கா
  6. உலகிலேயே மிகவும் பெரிய தேசியக் கொடி கொண்ட நாடு எது?
    டென்மார்க்
  7. கடல்களின் எஜமானி என அழைக்கப்படும் நாடு எது?
    இங்கிலாந்து
  8. காவல்துறையில் முதன் முதலில் பெண்களைச் சேர்த்த நாடு எது?
    பிரிட்டன்
  9. உலகின் இரண்டாவது பெரிய சிகரம்?
    மவுண்ட் காட்வின் ஆஸ்டின் (8611 மீட்டர்கள்)
  10. எகிப்து நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது?
    நைல்