• Sun. Apr 28th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Nov 2, 2023
  1. கோவலன் கொலைக்களப் பட்ட இடம் ?
    கோவலன் பொட்டல்
  2. மதங்க சூளாமணி எனும் நூலின் ஆசிரியர் ?
    சுவாமி விபுலானந்தா
  3. நல்லபாம்பின் நச்சிலிருந்து எடுக்கப்படும் கோப்ராக்சின் எனும் மருந்து எதற்கு பயன்படுகிறது?
    வலிநீக்கி
  4. பொருட்பெயர், எத்தனை வகைப்படும்?
    (உயிருள்ள, உயிரற்ற)
  5. மல்லிகை சூடினாள் – ஆகுபெயர் கூறுக?
    பொருளாகு பெயர்
  6. சந்திரனுக்கு இந்தியாவின் முதல் பயணம் எது?
    சந்திரயான் – 1
  7. இந்திய ராணுவத்தின் மிக உயர்ந்த பதவி எது?
    பீல்ட் மார்ஷல்
  8. ஆஸ்கார் விருதை வென்ற முதல் இந்தியர் யார்?
    பானு அத்தையா
  9. இந்தியாவிலிருந்து முதல் பிரபஞ்ச அழகி யார்?
    சுஷ்மிதா சென்
  10. இந்தியாவில் இருந்து முதல் உலக அழகி யார்?
    ரீட்டா ஃபரியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *