• Mon. May 13th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Oct 28, 2023
  1. தண்ணீருக்கு அடியில் மெதுவாக வாழும் விலங்கு எது?
    கடற்குதிரை
  2. விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு?
    நாய்
  3. இரானி கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
    கிரிக்கெட்
  4. ஒலிம்பிக் போட்டிகளில் ஹாக்கி எந்த ஆண்டு சேர்க்கப்பட்டது?
    1920
  5. “கிரவுண்ட் ஸ்ட்ரோக்” எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
    டேபிள் டென்னிஸ்
  6. 2022 குஐகுயு உலகக் கோப்பையை வென்ற நாடு எது?
    அர்ஜென்டினா
  7. இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை பருவங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது?
    ஐந்து
  8. எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளையின் இயற்பெயர்?
    ஹென்றி ஆல்பர்ட்
  9. கம்பரை ஆதரித்த வள்ளல்?
    சடையப்ப வள்ளல்
  10. கம்பர் இயற்றிய மற்றொரு நூல்?
    சரசுவதி அந்தாதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *