• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் வெ.கோவிந்தன் காலமானார்!..

Byமதி

Oct 23, 2021

திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கோவிந்தன். 80 வயதான இவர் முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்து உள்ளது.

இவர் வேலூர் அருகே உள்ள பேரணாம்பட்டு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக பணியாற்றியவர். 1989 – 1990 மற்றும் 1996 – 2001 வரையிலான காலகட்டத்தில் பேரணாம்பட்டு சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்துள்ளார்.