Skip to content
- இந்தியாவின் இயற்கை அமைப்பை எத்தனைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம்?
6
- நீர் பற்றாக்குறையைப் போக்க இந்திரா காந்தி கால்வாய் எந்த மாநிலத்தில் வெட்டப்பட்டது?
ராஜஸ்தான்
- எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்?
பச்சேந்திரி பாய்
- வ.உ.சி. எந்த ஆண்டு காலமானார்?
1936
- பரப்பளவில் இந்தியா உலகளவில் ————- இடத்திலுள்ளது?
7
- பத்தமடைப்பாய் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது?
திருநெல்வேலி
- தமிழ்நாடு என்ற பெயர் என்று மாற்றப்பட்டது?
14.01.1969
- ——– நவீன தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்?
டேகார்டு
- காடுகளில் உயிரினங்கள் அழிவதற்கு காரணம்?
பருவ நிலையில் மாற்றம் ஏற்படுகிறது, நீர் சுழற்சி பாதிக்கப்பட்டுள்ளது, உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது
- இந்தியாவில் முதன் முதலில் வன விலங்குகளின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட விலங்கு பூங்கா?
கார்பெட் தேசிய பூங்கா