

1. சீதைக்குக் காவலிருந்த பெண்?
திரிசடை
2. கவிச் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர்?
கம்பர்
3. “கிறிஸ்துவக் கம்பன்” என அழைக்கப்படும் கவிஞர்?
எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
4. இந்தியாவின் தேசிய ஊர்வன எது?
கிங் கோப்ரா
5. முதல் நவீன ஒலிம்பிக் எந்த இடத்தில் நடைபெற்றது?
1896 இல் கிரேக்கத்தில் ஏதென்ஸ்
6. ஒற்றை ஒலிம்பிக்கில் அதிக ஒலிம்பிக் பதக்கம் வென்ற நாடு எது?
அமெரிக்கா
7. உலகில் மிகவும் பிரபலமான விளையாட்டு எது?
கால்பந்து
8. இந்தியாவின் பழமையான பொது அஞ்சல் அலுவலகம் எங்கு அமைந்துள்ளது?
சென்னை
9. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம்?
அசோகவனம்
10. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு?
கிட்கிந்தை

