• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ரவுடிகளை கொல்ல முயற்சி..பரபரப்பு

ByA.Tamilselvan

Apr 30, 2023

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ரவுடிகளை கொலை செய்ய முயன்ற கும்பலால் பரபரப்பு – போலீசாரிடம் தஞ்சம் புகுந்த ரவுடிகள்…
-கொலை செய்ய முயன்ற 3 பேர் கொண்ட கும்பலை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு…விசாரணையில் தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த A+ சரித்திரப்பதிவேடு ரவுடி குள்ளகார்த்திக் என்பவர் முன்பகை காரணமாகத் தனது ஆதரவாளர்களோடு சேர்ந்து, அதே பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (27), மற்றும் அவரது நண்பர் சந்தோஷ்-ஐ (24) தாக்க முயன்றதால் பரபரப்பு…