- மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் பயிற்சி அளிக்கும் நாடு எது?
ஜப்பான் - உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது?
கறையான் - கிரிக்கெட் மட்டை தயாரிக்கப் பயன்படும் மரம் எது?
வில்லோ மரம் - டென்மார்க் நாட்டின் தேசியப் பறவை எது?
வானம்பாடி - கோள்களின் இயக்கத்தைக் கண்டறிந்தவர்?
கெப்ளர் - நதிகள் இல்லாத நாடு எது?
சவுதிஅரேபியா - ஐந்து கண்கள் உள்ள பறக்கும் உயிரினம் எது?
தேனீ - பௌர்ணமி எப்போது தோன்றும்?
பூமி சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் வரும் போது பௌர்ணமி தோன்றும் - புரதான ஒலிம்பிக் விளையாட்டுக்களை கி.பி.394ல் தடை செய்த ரோமாபுரி அரசன் யார்?
தியோடோசியஸ் - விதையின் எப்பகுதி தண்டாக மாறுகிறது?
முளைக்குருத்து
பொது அறிவு வினா விடைகள்
