Skip to content
- ஆணிவேர் மாற்றமடைந்திருப்பது எது?
கேரட்
- ஆணிவேர் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு?
பீட்ருட்
- தாவரத்தின் இனப்பெருக்கத்திற்காக உருவாக்கப்பட்ட பகுதி?
பூக்கள்
- குழியுடலிகளுக்கு எடுத்துக்காட்டு?
ஹைட்ரா
- மனிதனில் ரத்த சோகை நோயை உண்டுபண்ணுவது?
தட்டைப்புழு
- ஒளிச்சேர்க்கைக்குத் தேவையானது எது?
பசுங்கணிகம்
- அடர்த்தி குறைவான பொருள் எது?
வாயு
- விலங்குகளால் நிகழ்த்த இயலாத நிகழ்வு?
ஒளிச்சேர்க்கை
- கவர்ச்சி விசை அதிகம் கொண்ட ஒன்று எது?
கருங்கல் துண்டு
- அமீபாவில் காணப்படும் இடப்பெயர்ச்சி உறுப்புகள்?
போலிக்கால்கள்