• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

உதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் அலங்கார உபாய திருவீதி உலா

உதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் பனிரெண்டாம் நாள் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.உதகை தாசபளஞ்சிக சமுகத்தார் நடத்தும் ஸ்ரீராஜராஜேஸ்வரி அலங்கார உபாய திருவீதி உலா நடைபெற்றது மேலும் இதில் அபிஷேகம் அலங்கார பூஜைகள் அதனை தொடர்ந்து மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலைஉதகை தாசபளஞ்சிக சமுகத்தார் நடத்தும் ஸ்ரீராஜராஜேஸ்வரி அலங்கார உபாய திருவீதி உலாஉதகை நகர மையப்பகுதிகளில் வலம் வந்தது .இதில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் பெற்று சென்றனர்.