• Thu. Jun 8th, 2023

இன்று தமிழ்நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு..!

Byவிஷா

Apr 1, 2023

ஏப்ரல் முதல் நாளான இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பரனூர், வானகரம், சூரப்பட்டு, செங்குன்றம், பட்டறை பெரும்புதூர் உள்ளிட்ட 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. சுங்கக் கட்டணம் ரூ.10 முதல் ரூ.60 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *