செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்ஆன்றாரோ டொப்பர் நிலத்து.பொருள் (மு.வ): கற்றவரின் செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும் அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார். Post navigation குறள் 412 குறள் 414
முத்துராமலிங்க தேவரின் 119-வது குருபூஜை விழா; பெண்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு! Oct 30, 2026 Kalamegam Viswanathan