செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்செல்வத்து ளெல்லாந் தலை.பொருள் (மு.வ): செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும். Post navigation குறள் 410 குறள் 412
முத்துராமலிங்க தேவரின் 119-வது குருபூஜை விழா; பெண்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு! Oct 30, 2026 Kalamegam Viswanathan