- ஐகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?
தலைவன் - ஒளகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?
வெளவால் - ஆய்தக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?
முஃடீது - மகரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?
போனம் - ”புத்தக சாலை” எனும் நூலின் ஆசிரியர்?
பாரதிதாசன் - “தீக்குச்சிகள்” எனும் நூலின் ஆசிரியர்?
அப்துல் ரகுமான் - “சிக்கனம்” எனும் நூலின் ஆசிரியர்?
சுரதா - “நாடு” எனும் நூலின் ஆசிரியர்?
வாணிதாசன் - அசதி, அக்கா, அச்சம், அகம் – அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க?
அகம், அக்கா, அசதி, அச்சம் - எல்லை, எத்தன், எண், எலி, எஃகு – அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க?
எஃகு, எண், எத்தன், எலி, எல்லை
பொது அறிவு வினா விடைகள்
